Sathruthasan
2026 Aug 30

change the world

< 10 Downloads

“ஒரு நாள் மாறும்…” ❤️நம்ம வாழ்க்கையில சில நேரம் எவ்வளவு முயற்சி பண்ணாலும் எதுவுமே சரியாக நடக்காது.நம்மை சுற்றி இருக்கிறவங்க எல்லாரும் முன்னாடி போற மாதிரி இருக்கும்…ஆனா நாம மட்டும் ஒரே இடத்துல நிக்கிற மாதிரி தோணும்.அந்த நேரத்துல ஒரு விஷயத்தை மட்டும்