பெண்ணே பெண்ணே உன் வளையல் எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாழ் வாங்கவோ கண் மூடி நான் வாழவோ உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன் என்னில் யாவும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன் உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன் என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு நிகழ்ந்ததை மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு நிஜங்களில் கலந்துவிடு கட்டி வைத்த காற்றே வந்துவிடு கைகள் ரெண்டை ஏந்தினேன் காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்
9 hours ago
10 hours ago
inna romba nala alle kanam ? ?
10 hours ago
24 hours ago
24 hours ago